Kovai | Dress Issue Update | நடந்தது என்ன?.. மாடர்ன் டிரஸ் போட்டு சென்றதால் சுற்றி வளைத்த 20 ஆண்கள்
கோவை பூ மார்க்கெட்டில் தனது ஆடை குறித்து விமர்சனம் செய்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பிறகு பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த பேட்டியை பார்ப்போம்...