Kovai | CCTV | கோவையில் பெண் கடத்தல் விவகாரம்.. காவல் ஆணையர் கொடுத்த அப்டேட்

Update: 2025-11-07 09:18 GMT

கோவை மாவட்டம் இருகூரில், காரில் பெண் கூச்சலிடும் சிசிடிவி காட்சிகள் வெளியான சம்பவத்தில் புகார் ஏதும் வரவில்லை என கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சியில் வாகன எண்ணோ, பெண் உள்ளே இருந்ததற்கான பதிவோ தெளிவாக இல்லை என்றும், வாகன எண்ணை கண்டறிந்ததும் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்