Kovai | Bus Driver | பேருந்தில் தரக்குறைவாக பேசிய ஓட்டுநர் | வெளுத்துவாங்கிய தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்களை தரக்குறைவாக பேசிய ஓட்டுநர்
கோவை வெள்ளக்கிணறில் இருந்து துடியலூர் சென்ற அரசு பேருந்தில் தூய்மைப் பணியாளர்களை ஓட்டுநர் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...
ஓசி பேருந்து பின்னால் வருவதாக கூறியதால் ஆவேசமடைந்த தூய்மைப் பணியாளர்கள், தாங்கள் பயணச்சீட்டு எடு்த்துதான் பயணிப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்...