Kovai | Baahubali Elephant | நள்ளிரவில் திடீரென கேட்ட சைரன் சத்தம்.. கோவையில் பரபரப்பு
ஊருக்குள் புகுந்த 'பாகுபலி' காட்டு யானையால் பரபரப்பு கோவை மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த பாகுபலி காட்டு யானையை வனத்துறையினர் விரட்டி அடித்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது... அதனை பார்க்கலாம்..