Kollywood | பிரபல இயக்குநருக்கு சாதகமாக வந்த சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

Update: 2025-11-06 12:26 GMT

காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் கஸ்தூரிராஜா விடுதலை சரியே - சென்னை உயர்நீதிமன்றம். "புகாரில் முரண்பாடுகள் உள்ளதால் இயக்குநர் கஸ்தூரிராஜா விடுவிப்பு". கீழமை நீதிமன்ற தீர்ப்பில் பிழை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்