Kodaikanal | Youngsters | உயிரை பணயம் வைத்து அத்துமீறிய இளைஞர்கள் | திக் திக் வீடியோ

Update: 2025-09-24 11:23 GMT

ரீல்ஸ் மோகம் - தடையை மீறி தலையாறு அருவிக்கு சென்ற இளைஞர்கள்

கொடைக்கானலில் தலையாறு அருவிக்கு அத்துமீறி சென்ற இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தால் ஆபத்தான முறையில் பாறை இடுக்குகளில் தவழ்ந்து சென்றுள்ளனர் ஆபத்தான முறையில் இளைஞர்கள் சென்ற காட்சிகள் வைரல் அத்துமீறிய இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை ரீல்ஸ் ஆசையில் உயிரைப் பணயம் வைக்கும் இளைஞர்கள்

Tags:    

மேலும் செய்திகள்