Kodaikanal | Tourists | மஞ்சும்மல் பாய்ஸ் பட ஸ்பாட்டில் சுற்றுலா பயணிகள்.. செம்ம VIBEல் யங்ஸ்டர்ஸ்
வார விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பில்லர் ராக், குணா குகை, பைன் மர சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.