Kilambakkam Busstand | ``கிளாம்பாக்கம் திறந்தும் எதுவும் மாறுனா மாதிரி தெரில்ல'' - பயணி வேதனை
போக்குவரத்து நெரிசல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ஏராளமான பேருந்துகள் கால தாமதமாக வந்தது. இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகள், தங்கள் பேருந்திற்காக மூன்று முதல் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.