Kilambakkam Bus | மனநலம் பாதித்த முதியவரை இறக்கி விட்ட நடத்துநர் - கவனித்த இளைஞர் செய்த செயல்

Update: 2025-08-07 05:06 GMT

Kilambakkam Bus | மனநலம் பாதித்த முதியவரை இறக்கி விட்ட நடத்துநர் - கவனித்த இளைஞர் செய்த செயல்

மனநலம் பாதித்த முதியவரை பாதியில் இறக்கிவிட்ட சம்பவம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் பண்ருட்டி சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை

நடத்துனர் திண்டிவனத்திலேயே இறக்கிவிட்டு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை கண்ட இளைஞர் ஒருவர் அந்த முதியவரை மீண்டும் பேருந்து மூலம் பண்ருட்டிக்கு அழைத்து சென்று விட்டுள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் வீடியோ வெளியிட்டு நடத்துனர் மீது புகார் தெரிவித்த நிலையில், வடலூர் பணிமனையைச் சார்ந்த அந்த நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்