தமிழகத்தை உலுக்கிய கிட்னி முறைகேடு விவகாரம் - சேலத்திலும் அதிர்ச்சி
கிட்னி முறைகேடு - சுகாதாரத்துறை எச்சரிக்கை
இடைத்தரகர்கள் மீது நம்பிக்கை வைத்து சிறுநீரக உறுப்பு தானம் செய்து ஏமாற வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை. போலி ஆவணங்கள் மூலம் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், இடைத்தரகர் மீது நடவடிக்கை. சேலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், இடைத்தரகர் மீது நடவடிக்கை. மருத்துவர்கள், இடைத்தரகர்கள் மூலம் கிட்னி முறைகேட்டில்
ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - சுகாதாரத்துறை எச்சரிக்கை