முதல்வரை சந்திக்க திருமாவுடன் வந்த கவின் பெற்றோர்

Update: 2025-08-25 07:01 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் உடன் கவின் பெற்றோர் சந்திப்பு

காதல் விவகாரத்தில் ஆணவ கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் பெற்றோர், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வருகின்றனர்... 

Tags:    

மேலும் செய்திகள்