Kavin Honour Killing Case | கவின் கொலை வழக்கு - ஒன்றாக வந்த தந்தை, மகன்.. கோர்ட் போட்ட உத்தரவு

Update: 2025-08-07 07:08 GMT

Kavin Honour Killing Case | கவின் கொலை வழக்கு - ஒன்றாக வந்த தந்தை, மகன்.. கோர்ட் போட்ட உத்தரவு

கவின் படுகொலை வழக்கு - ஆக.11ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கவின் ஆணவ படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோர் நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர். சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோருக்கு விசாரணை காவல் கேட்டு சிபிசிஐடி மனு தாக்கல். சிபிசிஐடி காவல் கேட்ட வழக்கை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஹேமா உத்தரவு 

Tags:    

மேலும் செய்திகள்