60 ஆண்டுக்கு பின்பு நிரம்பிய ஏரி - பூஜை செய்து விவசாயிகள் வரவேற்பு
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்தில், அப்பகுதி மக்களின் 60 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில், மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை, 100 வறண்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தின் கீழ் நிறப்பப்பட்ட 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட கச்சுப்பள்ளி ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறியது. அதனை அப்பகுதி பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.