Karur Petition | ``இளைஞர்களின் சமூக நலனே முக்கியம்'' - கரூர் மனு.. மதுரை ஐகோர்ட் அதிரடி முடிவு
"மனமகிழ் மன்றங்களில் போலீஸ் சோதனை நடத்தலாம்"
மனமகிழ் மதுபான மன்றங்களில் காவல்துறையினர் சோதனை நடத்த தடைவிதிக்க முடியாது என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.