கலாச்சார பண்பாட்டு கலை விழா நிகழ்ச்சி.. கரூரில் கோலாகலம்

Update: 2025-03-31 01:39 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா மன்றத்தில் கலையாலயா நுண்கலைப் பள்ளி சார்பில் கலாச்சார பண்பாட்டு கலை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை, காவடி, ஒயிலாட்டம், கரகம், கும்மி கோலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற நடனங்களை கலைக்குழுவினர் ஆடி அசத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்