Kanyakumari Glass Bridge | Velmurugan | கன்னியாகுமரி கண்ணாடி பாலம் - வேல்முருகன் சொன்ன பின்னணி

Update: 2025-09-12 07:54 GMT

தன் பரிந்துரையால் கன்னியாகுமரி கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டது என வேல்முருகன் கருத்து

கன்னியாகுமரி கடல் நடுவே தனது பரிந்துரையை ஏற்று கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டதாகவும், தற்போது அந்த பாலத்தில் ஏற்பட்ட கீறல் சரி செய்யப்பட்டு, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் பலமாக உள்ளதாகவும் தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்