Kanniyakumari | School Student |குடிநீர் பாட்டிலில் 1,330 திருக்குறள்.. பார்த்து வியந்துபோன அமைச்சர்

Update: 2025-09-30 02:55 GMT

நாம் அன்றாடம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் காலியான குடிநீர் பாட்டில்களை சேகரித்து, அவற்றில் ஆயிரத்து 330 திருக்குறளையும் எழுதி கன்னியாகுமரியில் ஸ்ரீசாந்த் என்ற 9ம் வகுப்பு மாணவன் சாதனை புரிந்துள்ளார். அவ்வாறு திருக்குறள் எழுதிய குடிநீர் பாட்டில்களை, கன்னியாகுமரி கடற்கரையில் 'திருக்குறள் ஆயிரத்து 330' என்ற வடிவத்தில் அமைத்து காட்சிப்படுத்தி இருந்தார். அதனைக் கண்ட அமைச்சர் மனோ தங்கராஜ், மாணவன் ஸ்ரீசாந்தை வெகுவாக பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்