Kannagi Nagar | ``எங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடக்குது’’ வீதியில் இறங்கிய திருநங்கைகள்

Update: 2025-08-07 04:06 GMT

Kannagi Nagar | ``எங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடக்குது’’ வீதியில் இறங்கிய திருநங்கைகள்

"அரசு வழங்கிய குடியிருப்பில் பாலியல் தொல்லை"

தமிழக அரசு தங்களுக்கு உதவி செய்தாலும், அரசு அதிகாரிகள் உதவி செய்வதில்லை என திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை, கண்ணகி நகிரில் தங்களுக்கு பாலியல் தொந்தரவு நடப்பதாகவும், மாற்று இருப்பிடம் வேண்டும் எனவும் கோரி திருநங்கைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை களைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்