Kanimozhi Speech | EPS | "அமித்ஷாவின் வீடுதான் அதிமுகவின் தலைமை அலுவலகம்" - எம்பி கனிமொழி

Update: 2025-09-22 04:09 GMT

தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர்களுடன் எடப்பாடி.பழனிசாமி கைகோர்த்திருப்பதாக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின், உறுதி மொழி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், அதிமுக தலைமை அலுவலகம் தற்போது டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்டதெனவும், அமித்ஷாவின் வீடுதான் அதிமுகவின் அலுவலகம் என்றும் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்