கவின் தாயை நேரில் பார்த்ததும் உடைந்த கனிமொழி - முகம் இறுக்கமாகி தழுதழுத்த குரலில் சொன்ன வார்த்தை
கவின் ஆணவக்கொலை - குடும்பத்தினருக்கு கனிமொழி நேரில் ஆறுதல்
தூத்துக்குடியில் ஆணவக்கொலையில் உயிரிழந்த கவின் குடும்பத்திற்கு கனிமொழி, அமைச்சர்கள் ஆறுதல்
கவின் பெற்றோர்களுடன் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதாராதாகிருஷ்ணன் சந்திப்பு
ஆறுமுகமங்கலத்தில் கவின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருடன் பேச்சு
கொலை செய்த சுர்ஜித் தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய கவின் பெற்றோர் வலியுறுத்தல்
தமிழகத்தில் இதுபோன்று ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டங்கள் இயக்க கோரிக்கை
கனிமொழி எம்பியிடம் கவினின் பெற்றோர் வலியுறுத்தல்