Kanchipuram | Fever | சிறுமி திடீர் மரணம் - காஞ்சிபுரம் விரைந்த அதிகாரிகள்

Update: 2025-10-15 08:08 GMT

காஞ்சிபுரத்தில் காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் காய்ச்சல் தொற்று பரவியிருக்கிறதா என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.ரங்கசாமி குளம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், சரண்யா தம்பதியின் இரண்டாவது மகளான ஆறு வயது சிறுமிக்கு, காய்ச்சல் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், திடீர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் காய்ச்சல் தொற்று உள்ளதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்