PM மோடியுடன் கமல் MP திடீர் சந்திப்பு - வெளியான காரணம்

Update: 2025-08-07 12:17 GMT

பிரதமர் மோடியை சந்தித்து கமல்ஹாசன் கோரிக்கை/“பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்“ - எம்.பி கமல்/“ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் சில கோரிக்கைகளை தெரிவித்தேன்-அவற்றுள் தலையாயது கீழடி“ - எம்.பி கமல்/“தமிழின் தொன்மையை, தமிழ் நாகரீகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்

Tags:    

மேலும் செய்திகள்