கே.ஏ.ஜி. டைல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட டைல்ஸ் விற்பனை கண்காட்சி

Update: 2025-01-03 10:33 GMT

திருவள்ளூர் திருவேற்காட்டில் பிரபல கே.ஏ.ஜி. டைல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட டைல்ஸ் விற்பனை கண்காட்சி துவங்கியது. அந்நிறுவனத்தின் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் கண்காட்சியை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் நிர்வாக இயக்குனர் முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். இந்த கண்காட்சியானது 1 லட்சம் சதுர அடி பரப்பில் 45க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வகையான டைல்ஸ்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இங்கு வாங்கப்படும் டைல்ஸ்களுக்கு 30 சதவீதம் சலுகை விலையில் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது இன்று தொடங்கி 5ம் தேதி வரை 3 நாள்கள் காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது... பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்