JUSTIN | Vandalur Zoo Lion | வண்டலூரில் மாயமான சிங்கம் எங்கே? | வெளியான நிம்மதி செய்தி

Update: 2025-10-06 12:55 GMT

``எங்கும் போகல" - விட்ட இடத்திற்கே திரும்பிய சிங்கம்

வண்டலூரில் மாயமானதாக பேசப்பட்ட சிங்கம் எங்கு விடப்பட்டதோ, அதே இடத்திற்கு திரும்பியது/சேரு என்ற சிங்கம் சபாரி யார்டுக்கு திரும்பியது - பூங்கா நிர்வாகம்/லயன் சபாரி பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில், மாலை உணவுக்காக தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது

Tags:    

மேலும் செய்திகள்