JUSTIN | TNPSC குரூப் 2 / 2A தேர்வு | வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2025-09-18 13:30 GMT

குரூப் 2, 2ஏ தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வு

இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய தளங்களில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் - டிஎன்பிஎஸ்சி

645 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் நிலையில் ஹால் டிக்கெட் வெளியீடு

Tags:    

மேலும் செய்திகள்