JUSTIN | TN Govt | ``தமிழகம் முழுவதும் தடை.. மீறினால்..'' | வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2025-10-31 11:38 GMT

தமிழகத்தில் உள்ள மருந்தகம் மற்றும் கடைகளில் ORSL என்ற லேபிளை ஒட்டிய பொருட்களுக்கு சுகாதாரத்துறை கட்டுப்பாடு/ORSL, ORSL Plus, ORS Fit என்ற பவுடர்களை விற்பனை செய்தால் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை உத்தரவு/தமிழக உணவு பாதுகாப்புதுறை மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திற்கு சுகாதாரத்துறை உத்தரவு/பறிமுதல் செய்யப்பட்ட கடைகளில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்