#JUSTIN || Nayanthara | நயன்தாரா ஆவணப்பட விவகாரம் - உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு
நயன்தாரா ஆவணப்பட விவகாரம் - பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்/நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை கோரிய வழக்கு/பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்ந்த வழக்கு/பதில் மனு தாக்கல் செய்ய ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு கால அவகாசம்/அக்டோபர் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு