#JUSTIN || மல்லுக்கட்டும் மல்லிகை பூ விலை - 1 கிலோ பூ எவ்வளவு தெரியுமா?

Update: 2025-09-30 04:34 GMT

ஆயுத பூஜை - ஒரு கிலோ மல்லி ரூ.1,700/ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு/ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ மல்லிகைப்பூ, ரூ.1,200 முதல் ரூ.1,700 வரை விற்பனை/ஒரு கிலோ முல்லை - ரூ.1200, கனகாம்பரம் - ரூ.1000, செவ்வந்தி - ரூ.400, சம்பங்கி - ரூ.300-க்கு விற்பனை/ஒரு கிலோ சாக்லேட் ரோஜா - ரூ.340, பன்னீர் ரோஜா - ரூ.200, சாமந்தி - ரூ.200-க்கு விற்பனை/திடீரென உயர்ந்த பூக்கள் விலை உயர்வால் பொதுமக்கள், ஆயுத பூஜை கொண்டாடுவோர் அதிர்ச்சி

Tags:    

மேலும் செய்திகள்