JustIn | Madurai Adheenam | மதுரை ஆதீனம் விவகாரம்... காவல்துறைக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-09-15 12:14 GMT

மதுரை ஆதீனம் மீதான வழக்கு விசாரணை நிலை என்ன?“ /மதுரை ஆதீனத்திற்கு எதிரான வழக்கில் விசாரணை நிலை என்ன? - பதில்மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு/மதுரை ஆதீனம் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்ற இடைக்கால உத்தரவை அக்.27ம் தேதி வரை நீட்டித்தது உயர்நீதிமன்றம்/ஆதீனம் பேசிய விவகாரத்தை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் அப்படியே முடிந்திருக்கும் - சென்னை உயர்நீதிமன்றம்/

Tags:    

மேலும் செய்திகள்