Justin | Kulasai Dasara | குலசை தசரா விழாவில் விதிமீறலா? - தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு
தசரா விழாவில் விதிமீறல் - கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு/குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் விதிமீறலை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும்/குலசை தசரா விழாவில் ஆபாச நடனத்திற்கு தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு /தாசில்தார், காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் கொண்ட குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு/விதிமீறல்கள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவு