JustIn | JactoGeo | வேலைநிறுத்தம்... பணிக்கு வராத ஊழியர்கள்.."கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.."
- "அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் - விளக்கம் கேட்கப்படும்" /இன்று நடைபெற்ற தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் /தொடக்கக் கல்வித் துறையில் 22 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை
- - கல்வித்துறை தகவல்/பள்ளிக்கல்வித்துறையில் 15 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை
- - கல்வித்துறை தகவல்/பள்ளிக்கு வராத அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும்
- - தமிழக கல்வித்துறை தகவல்/பள்ளிக்கு வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - கல்வித்துறை தகவல்