JUSTIN || காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி மாயமா? - பரபரப்பு புகார்
வரதராஜர் கோயிலில் 'தங்க பல்லி' மாயமா? - பரபரப்பு புகார்/காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி மாயமானதாக புகார்/கோயிலில் உள்ள தங்கம், வெள்ளியிலான பல்லி சிலைகளை கோவில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாக புகார்/ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் புகார் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை