JUSTIN || சீறிவரும் வெள்ளம்... மக்களுக்கு பறந்த அபாய எச்சரிக்கை

Update: 2025-10-11 11:43 GMT

சாத்தனூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு - எச்சரிக்கை /நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 6,200 கன அடி நீர் திறப்பு/தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு/நீர்வரத்தை பொறுத்து அணையின் நீர்திறப்பு அதிகரிக்கப்படலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்/கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்/தென்பெண்ணை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்