#JUSTIN || ``தகுதி தேர்வு நடத்த வேண்டும்'' -பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு பறந்த கடிதம்

Update: 2025-09-10 07:40 GMT

“/“பணியில் உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும்“/“தகுதித் தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்ற பிறகே பதவி உயர்வு வழங்க முடியும்“/“5 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணி செய்யும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த அனுமதி வேண்டும்“/பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு இயக்குநர் கண்ணப்பன் கடிதம்/1.78 லட்சம் பேர் தகுதித் தேர்வை எழுத வேண்டியிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது/

Tags:    

மேலும் செய்திகள்