JustIn | Court | MRI | Hospital | MRI ஸ்கேன் விவகாரம்.. "மக்கள் நலனுக்கானதுதானே அரசு.." - நீதிமன்றம்
மக்கள் நலனுக்கானதுதானே அரசு - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு/8 அரசு தலைமை மருத்துவமனைகளில் MRI ஸ்கேன் வசதியை ஏற்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கு/தமிழக சுகாதாரத்துறை செயலர், தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/MRI ஸ்கேன் கருவிகள் மிகவும் விலை உயர்ந்தவை - அரசு தரப்பு மதுரை அமர்வில் வாதம்/6 மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளில் மட்டுமே MRI ஸ்கேன் வசதி இல்லை - தமிழக அரசு மதுரை அமர்வில் தகவல்/தமிழக அரசு மக்கள் நலனுக்கானதுதானே - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு