வன்முறையை தூண்டும் ரீல்ஸ் - வலைதள நிறுவனங்களுக்கு விரைவில் கடிதம்.
வன்முறை, குற்றங்களை தூண்டும் படங்கள், ரீல்ஸ்கள் தொடர்பாக இன்ஸ்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விரைவில் கடிதம்
சென்னை காவல் ஆணையர் அருண் தகவல்/குற்ற தடுப்பு நோக்கில் சமூக வலைதளங்களை வரைமுறைபடுத்த இன்ஸ்டா போன்ற நிறுவனங்களுக்கு கடிதம் எழுதப்படும் - அருண் ஐபிஎஸ்