JUSTIN | Baby Death | தாய்ப்பால் குடித்த போதே மூச்சு திணறி பலியான பச்சிளம் குழந்தை | நடந்தது என்ன?
தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி பலி திருவள்ளூர் - பட்டாபிராமில் பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பலி/தாய் பால் குடித்த போது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை பலியான சோகம் /மருத்துவமனையில் இருந்து திரும்பிய நாளே குழந்தை உயிரிழந்த சோகம்/குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை/திருவள்ளூர் ஆயில்சேரியை சேர்ந்த சீனிவாசன் - பிரெய்சி தம்பதியின் குழந்தை பலி