#JUSTIN |Air India|விமானத்திற்குள் 100உயிர்கள்.கவனிக்காமல் விட்ட அதிகாரிகள்.சென்னையில் தெரிந்த உண்மை
Air India | விமானத்திற்குள் 100 உயிர்கள்.. கவனிக்காமல் விட்ட அதிகாரிகள்.. சென்னையில் தரையிறங்கிய பின் தெரிந்த அதிர்ச்சி உண்மை.. பிழைத்ததே கடவுள் அதிசயம்
பறவை மோதி பழுதடைந்த விமானத்தில் வந்த பயணிகள் - பரபரப்பு
சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு
கொழும்பில் தரையிறங்கும் போது விமானத்தின் இறக்கை பகுதியில் பறவை மோதியதாக தகவல்
விமானத்தில் சிக்கி இருந்த பறவையின் உடலை வெளியே எடுத்த விமான நிலைய அதிகாரிகள்
முதற்கட்ட ஆய்வுக்குப் பிறகு விமானத்தில் பாதிப்பு இல்லை என தெரிவித்த இலங்கை விமான நிலைய பொறியாளர்கள்
மீண்டும் இலங்கையில் இருந்து 100+ பயணிகளுடன் சென்னை வந்த விமானம்
சென்னையில் மீண்டும் ஆய்வு செய்தபோது விமானத்தின் ஃபேன் பிளேடில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
விமானத்தின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திய அதிகாரிகள்
பழுதடைந்த விமானம் என தெரியாமல் வந்த பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர்