கல்யாணம் முடித்த இரண்டே நாளில் 3 மாத சிசுவுடன் சிறுமி மரணம் - வீட்டுக்கு வந்த இளைஞனால் ஏற்பட்ட கோரம்
கல்யாணம் முடித்த இரண்டே நாளில் 3 மாத சிசுவுடன் சிறுமி மரணம் - வீட்டுக்கு வந்த இளைஞனால் ஏற்பட்ட கோரம்
சத்தியமங்கலம் அருகே கருக்கலைப்பால்17 வயது சிறுமி பலியான விவகாரத்தில், புதைக்கப்பட்ட சிசுவின் உடலை தோண்டி எடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.