JustIn | Court | Govt Job | "விரலால் அரசுப்பணி மறுப்பு.." கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
மாற்றுத்திறன் அரசுப்பணிக்கு தடையாக இருக்காது“/அரசுப் பணி பெறுவதற்கு ஒருவரின் மாற்றுத்திறன் தடையாக இருக்க முடியாது - உயர் நீதிமன்ற மதுரை அமர்வு /“மாற்றுத்திறன் வேலைத் திறனை பாதித்தால் மட்டுமே பணிவழங்க மறுக்க முடியும்..அப்படி இல்லையென்றால் மறுக்க தேவையில்லை“
/“அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது“
/பாதுகாப்புபடைக்கு தேர்வான நபருக்கு கூடுதல் விரல் இருப்பதாக கூறி பணி வழங்க மறுத்ததாக நீதிமன்றத்தில் வழக்கு
/மனுதாரரின் மருத்துவ அறிக்கையை ரத்து செய்த நீதிமன்றம் மறுசீராய்வுக்கு உட்படுத்தவும் ஆணை