"சும்மா போறாங்கன்னு நிறுத்தாம போறியா" பஸ் டிரைவருக்கு ரைடு விட்ட ஆட்டோக்காரர்

Update: 2025-08-10 10:21 GMT

மகளிர் கை காட்டியும் நிற்காமல் சென்ற மகளிர் விடியல் பேருந்து - ஓட்டுநர் அலட்சிய பதில்

வேலூர் மாவட்டம் பட்டியூர் மற்றும் எடப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில், மகளிர் கை காட்டியும் நிற்காமல் சென்ற மகளிர் விடியல் பேருந்தை, தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரிடம் , பேருந்து ஓட்டுநர் அலட்சியமாக பதில் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்