ரூ.2500 இருந்தால் போதும்.. புற்றுநோய் சிகிச்சையில் புதிய புரட்சி

Update: 2025-07-28 09:11 GMT

குறைந்த செலவில் புற்றுநோயைக் கண்டறியலாம்!/ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையத்தில் டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் துவக்கம்/புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய உதவும் டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் /ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கோல்டு, டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம் பிளஸ் என 4 வகை பரிசோதனைகள் /ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000-க்கு மேற்கொள்ளப்படும் உடல் பரிசோதனைகள்/கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டங்களும் அண்மையில் அறிமுகம்

Tags:    

மேலும் செய்திகள்