தமிழகத்தில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் - விறுவிறுவென தயாராகும் சென்னை, மதுரை
தமிழ்நாட்டில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர்
தமிழ்நாட்டில் நடைபெறுகிறது ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர்
ஹாக்கி தொடருக்கான இலட்சினை நாளை வெளியாகிறது
நவம்பர் 28ம் தேதியிலிருந்து டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெறவுள்ள ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர்
சென்னை மற்றும் மதுரையில் போட்டிகளை நடத்த திட்டம்
ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் 16 சர்வதேச அணிகள் கலந்துகொள்ள உள்ளன