Joy Crizildaa அடுக்கடுக்காக சொன்ன குற்றச்சாட்டுகள் - விளக்கம் கொடுத்த Madhampatty Rangaraj
ஜாய் கிரிஸில்டா புகார் - மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராகி விளக்கம்
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரின் பேரில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராகி காவல்துறையில் விளக்கம் அளித்துள்ளார்.