Jeyalalitha Income Tax | ஜெயலலிதா வருமான வரியை இப்ப ஜெ.தீபா செலுத்தணுமா? ஐகோர்ட் போட்ட உத்தரவு

Update: 2025-09-19 07:36 GMT

ஜெயலலிதாவின் ரூ.36 கோடி வருமான வரி - ஜெ. தீபா மனு தள்ளுபடி

ஜெயலலிதாவின் ரூ.36 கோடி வருமான வரியை செலுத்த கூறி ஜெ. தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம். வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்த ஜெ. தீபா வழக்கு தள்ளுபடி. வரி தொகை ரூ.13 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தரப்பு தகவல். ஜெ.தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்