Jcb Fire Accident | பழனியில் பயங்கர சத்தத்துடன் திடீரென தீப்பற்றி எரிந்த ஜேசிபி - பரபரப்பு காட்சிகள்

Update: 2025-08-12 03:29 GMT

பழனியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி, எம்ஜிஆர் நகர் பகுதியில் கருப்புசாமி என்பவர் ஜேசிபி வாகனத்தை பணி முடித்துவிட்டு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது திடீரென ஜேசிபி வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. அதன் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பிறகு அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்