"குடியரசு துணைத் தலைவராக அண்ணாமலை, தமிழிசை வந்தால் நல்லா இருக்கும்" -மக்கள் கருத்து

Update: 2025-07-22 16:23 GMT

"குடியரசு துணைத் தலைவராக அண்ணாமலை, தமிழிசை வந்தால் நல்லா இருக்கும்" - மக்கள் சொல்லும் பாயிண்ட்

இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதி பதவிக்கு யார் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்