Israel Gaza Conflict | இஸ்ரேலுக்கு எதிராக துருக்கியில் வெடித்த `மகாசக்தி’..
Israel Gaza Conflict | இஸ்ரேலுக்கு எதிராக துருக்கியில் வெடித்த `மகாசக்தி’..
இஸ்ரேலுக்கு எதிராக துருக்கியில் போராட்டம்
துருக்கியின் இஸ்தான்புல் பகுதியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான துருக்கி நாட்டு மக்கள், இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.