"நீங்கள் வைத்தது தான் சட்டமா? இது என்ன போலீஸ் ராஜ்யமா?" ஹைகோர்ட்வார்னிங்
காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்/"நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் செயல்பட,
இது என்ன போலீஸ் ராஜ்யமா?"/காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி/மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை
அருவருக்கத்தக்க வகையில் நடத்தும் காவல்துறையினர் - நீதிபதி/சட்டத்தில் உள்ளதை செய்ய மறுத்து தெனாவட்டாக செயல்படுவதாக நீதிபதி கண்டனம்