செங்கோட்டையன் (அ) வேலுமணியை CM-ஆக்க பாஜக திட்டம்? | அன்வர் ராஜா பரபரப்பு பேட்டி
ஈ.பி.எஸ்.-க்கு வாய்ப்பில்லை - அன்வர் ராஜா
"2026 தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஈ.பி.எஸ்.-க்கு முதல்வர் வாய்ப்பில்லை"
"செங்கோட்டையன் அல்லது வேலுமணிக்கு முதல்வர் வாய்ப்பு இருக்கலாம்"
"பாஜக கூட்டணி முதல்வராக, பா.ஜ.க சொல்வதை அப்படியே கேட்கும் ஒருவராகவே இருக்க முடியும்"
"அதிமுகவில் இருந்து ஒருவர் முதல்வர் என்கிறார் அமித்ஷா...ஈபிஎஸ் பெயரை சொல்லவில்லை"
"முதல்வர் யார்? என்பதை அதிமுக தான் முடிவு செய்ய வேண்டும்...பா.ஜக அல்ல"